பாராலிம்பிக்- பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார். பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். ...