பாராலிம்பிக் : வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு குவிகிறது!
பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பரிசு பெற்றுள்ள ஒசூரை சேர்ந்த வீராங்கனைக்கு பாராட்டுகள் குவிகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. ...