Paramakudi - Tamil Janam TV

Tag: Paramakudi

அமைச்சர் திறந்து வைப்பதற்கு முன்பே செயல்பாட்டிற்கு வந்த ஜவுளி பூங்கா!

பரமக்குடி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் அமைச்சர் திறப்பதற்கு முன்பே ஜவுளிப் பூங்கா செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி பூங்கா ...

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சென்ற ...

பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் 33 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். பெங்களூரு நோக்கி பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ...

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. சேமனூரில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும், ...

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ...

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்ட விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பரமக்குடி நகரின் காவல் தெய்வமான முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் ...

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா – பூத்தட்டுகளை ஏந்திச் சென்ற இஸ்லாமியர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி, இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து வழிபட்டனர். பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ...

பரமக்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி ஏழாம் வகுப்பு மாணவி பலி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஏழாம் வகுப்பு மாணவி கண்மாய் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் ...

கோயிலை அபகரிக்க முயல்வதாக நடிகர் வடிவேலு ஆதரவாளர் மீது குற்றச்சாட்டு – கிராம மக்கள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுபரமக்குடியில் இந்து ...

திருமணத்திற்கு வராத மணமகன் – காவல் நிலையத்தில் புகார் அளித்த மணமகள் தரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். மேலப்பெருங்கரை கிராமத்தைக் சேர்ந்த மதுரைமன்னன் - ராஜலட்சுமி தம்பதியின் ...

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் – பரமக்குடியில் 7, 000 போலீசார் குவிப்பு!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் 67-வது நினைவு ...