ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!
ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையை பயன்படுத்தியபோது வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் ...
