ஸ்டாலின் அரசால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மீண்டும் செயல்படுத்தப்படும் – இபிஎஸ்
ஸ்டாலின் அரசால் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் மீண்டும் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பரமக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் ...
