சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கௌதமன் தாக்கல் ...
