பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – பேரணி செல்ல முயன்றவர்கள் கைது!
காஞ்சிபுரம் அடுத்துள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம், ...