இறுதி நிலையில் பரந்தூர் விமான நிலைய பொருளாதார அறிக்கை!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கான பொருளாதார அறிக்கை இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது என அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ...