ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!
ரிதன்யா SOCIAL SERVICE அறக்கட்டளை மூலமாக வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...