மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!
மதுரையில் ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் - மரிய ஜெனிபர் ...