மலேசியாவில் விபத்தில் சிக்கிய மகனை காப்பாற்ற பெற்றோர் கோரிக்கை!
மலேசியாவில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் தங்களது மகனைக் காப்பாற்ற வேண்டுமெனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் சிக்கம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் மலேசியாவில் ...