பதற்றத்தை வெற்றியாக மாற்றுவதே பரிக்ஷா பே சர்ச்சாவின் நோக்கம்! – பிரதமர் மோடி
பதற்றத்தை வெற்றியாக மாற்றுவதே பரிக்ஷா பே சர்ச்சாவின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பரீக்ஷா பே சர்ச்சா, மன அழுத்தத்தை வெற்றியாக மாற்றுவதை நோக்கமாகக் ...