துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி நடத்த திட்டம் : இளையராஜா
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசியவர், சிம்பொனி ...