மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலை கூட்டம் : பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஆயத்த நிலை குறித்து ஆலோசனை!
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஆயத்த நிலை குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் ...