பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ; துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் மனு பாக்கர்
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். 33- வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று ...