பாரீஸ் ஒலிம்பிக்: டென்னிஸ் போட்டிக்கான பிரிவு அட்டவணை வெளியீடு!
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. முன்னணி வீரரான ஜோகோவிச் மேத்சூ எப்டெனை எதிர்கொள்கிறார். விம்பிள்டன் பட்டம் வென்ற அல்காரஸ் ஹேடி ஹபிப்புடன் மோதுகிறார். உலக ...