பாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி!
பாரீஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றார். பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றும் வியட்நாம் ...