பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கிபோட்டியின் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து அணி தகுதி!
பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து அணி முன்னேறியுள்ளது. இத்தொடரின் முதல் அரையிறுதியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதலே சிறப்பான ...