ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பரிசல் ஓட்டிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒகேனக்கலில் கடந்த மூன்று மாதங்களாக பரிசல் நிறுத்துமிடத்தில் கட்டுமானப் ...