ஒகேனக்கல் காவிரியாற்றில் 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசல் இயக்க அனுமதி!
தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 23 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காரணமாக ...