மீண்டும் என்டிஏ, பதற்றத்தில் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை உணர்ந்த இண்டி கூட்டணி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளளார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பராசத்தில் நடைபெற்ற ...