சென்னை கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் ...