சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு ...