நாடாளுமன்றத் தாக்குதல் தினம்! – வீரமரணம் அடைந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறோம்!
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...