நாடாளுமன்றமும் வக்ஃபு வசம் சென்றுவிடும் : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்படவில்லை என்றால், நாடாளுமன்ற வளாகமும் வக்ஃபு வசம் சென்றுவிடும் என மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் பெண்களும் இடம்பெறும் வகையிலான ...