நாடாளுமன்ற நடவடிக்கை மறு ஆய்வுக்கு அப்பாற்பட்டது : மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர்
நாடாளுமன்ற நடவடிக்கை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது என மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளித்த அவர், நாடாளுமன்ற நடவடிக்கையில் ...