நாடாளுமன்ற மக்களவை இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மக்களவை இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. தொடர்ந்து ...
