மாநிலங்களவையில் நிதியமைச்சரை மிரட்டும் வகையில் பேசிய வைகோ – உறுப்பினர்கள் கண்டனம்!
மாநிலங்களவை உறுப்பினர் வைகோவின் பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வக்ஃபு மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...