தமிழக மக்களை சாதி, மொழி என பிரித்து ஆளும் திமுக : வேலூர் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
தமிழக மக்களை மொழி, சாதி என திமுகவினர் பிரித்து ஆள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ...