தமிழகத்தில் 45 நாட்களுக்கு பின்னர் வெளியாகும் தேர்தல் முடிவுகள்!
நாடு முழுவதும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகத்திற்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், ...