சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!
சென்னை அண்ணா சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 தேர்தலின்போது 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் ...