8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!
சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி 8-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 8ஆம் தேதி ...