சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்! – நிர்மல் குமார் சுரானா
புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் ...