விமானம் நடுவானில் பறந்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியால் பரபரப்பு!
ஸ்காட்லாந்தில் பறக்கும் விமானத்திற்குள் வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டிய பயணி கைது செய்யப்பட்டார். லண்டன் விமான நிலையத்தில் இருந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ...