நிற்காமல் சென்ற பேருந்து – தட்டிக்கேட்ட பயணியை தாக்கிய அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுனர், நடத்துனர், நேரக்காப்பாளர் ஆகியோர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரைவாயல் பகுதியை சேர்ந்த ...