பேருந்து நிலைய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர பயணிகள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில், உள்ள இலவச கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி பேருந்து நிலையத்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ...