தருமபுரி : சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது. காரிமங்கலத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற சுற்றுலா பேருந்து சென்ற நிலையில், பயணிகளிடம் ...
