முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம், முசிறி பேரூராட்சியாக இருந்த பொழுது ...