பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!
மும்பையில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் சென்ற பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் இரண்டு முறை தனியாகக் கழன்று சென்றதால் பயணிகள் பீதியடைந்தனர். மும்பையின் பாந்திரா ரயில் நிலையத்தில் ...