பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து பயணிகள் மறியல்!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து பட்டாபிராம் செல்லக்கூடிய பேருந்து ஒரு மணி நேரமாக வராததால் பயணிகள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ...
