பொங்கல் பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை : கண்டுகொள்ளாத தமிழக அரசு !
பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் ஆம்னி பேருந்துகளில் கட்டண விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், அரசு பேருந்துகள் ...
