தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரள எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில், தமிழக பதிவெண் ...
