ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!
ஒடிசா மாநிலத்தில் ஒட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ...