பழுதான பேருந்தில் பயணிகள் பயணம்! – கிளை மேலாளர், உதவி பொறியாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை!
கோவையில் பழுதான அரசுப் பேருந்தில் பயணிகளை அழைத்துசென்ற விவகாரத்தில் கிளை மேலாளார், உதவிபொறியாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிங்காநல்லூர் - குரும்பபாளையம் இடையே 110 எண் கொண்ட ...