passes away - Tamil Janam TV

Tag: passes away

DON படத்தை இயக்கிய சந்திரா பரோட் மறைவு!

அமிதாப் பச்சனின் Don படத்தை இயக்கிய இயக்குநர் சந்திரா பரோட் காலமானார். 1978ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சந்திரா பரோட் இயக்கிய டான் படம் பல மொழிகளில் ரீமேக் செய்து வெளியானது. 86 வயதான சந்திரா பரோட் கடந்த ...