ப்ளிங்கிட்டில் இனி 10 நிமிடங்களில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்!
Blinkit செயலியில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் செயலியான Blinkit-ல் இனி பத்தே நிமிடங்களில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ...