விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : உடலில் சேற்றை பூசி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் சேற்றைப் பூசி நேர்த்திக் கடன் செலுத்தினர். சோழபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. ...