ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக நோயாளிகள் புகார்!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து ...
