தென் கொரியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி!
தென் கொரியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். தென்கொரியாவின் சிறுநகரங்களில் தொடர்ச்சியாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள், புதிய பயிற்சி ...