திருச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்த சீரமைக்க கோரிக்கை!
திருச்சி மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் செயல்பாடின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி கர்ப்பிணிகள், மற்றும் நோயாளிகள் கடும் ...